பச்சைக்காலி
பச்சை நிற அலகும் கால்களும் கொண்ட இது உள்ளான்களிலேயே உருவில் பெரியது. சற்றே மேல் நோக்கி வளைந்த, நுனியில் கருத்த அலகைக் கொண்டது. இது தீபகற்பத்துக்கு மத்திய ஆசியா, ருஷ்யா (கிழக்கு சைபீரியா) வில் இருந்து குளிர்காலத்தில் வலசை வருகிறது.
சாலிம் அலி இதன் தமிழ்ப்பெயர் பெரியகோட்டான் எனப்பதிவு செய்திருக்கிறார்.
Comments