பச்சைக்காலி



உள்ளான்களிலேயே பெரிய உருவம் கொண்டது. பச்சை நிறக் கால்களையும் சற்றே மேல் நோக்கி வளைந்த பச்சை நிற அலகைக் கொண்டது. கோடியக்கரையில்.


Comments