கறுப்பு வெள்ளை வாலாட்டி அல்லது வெண்புருவ வாலாட்டி இந்தியத்துணைக்கண்டம் எங்கிலும் ஆண்டுமுழுவது காணப்பட்டாலும், அதன் அறிவியல் பெயர் (Motacilla madaraspatensis) சென்னை என்றழைக்கப்படும் மெட்ராஸ் என்ற பெயரில் இருந்தே வைக்கப்பட்டுள்ளது. வாலட்டிக்கொண்டே இருப்பதால் வாலாட்டி.
Comments