காட்டுக் கீச்சான் Common Woodshrike
காட்டுக்கீச்சான் (Common Woodshrike) தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படும் கீச்சான். இணையாகக் காணப்படும். ஆணும் பெண்ணும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும். சோலைகள், குறுங்காடுகள், வேலிகளில் காணப்படும்.
கல்லணையில் இருந்து கொள்ளிடத்தை ஒட்டிச் செல்லும் சாலையில் கோவிலடி கிராமத்தை ஒட்டிய சோலைப்பகுதியில், 2020ல் இதைக் காண நேர்ந்தது.
Comments