சிறிய, மிகவும் துடிப்பான பறவை இந்த தையல்க்காரக் குருவி. பாசிப்பச்சை நிற முதுகுப்புறம், மெலிந்த கால்களும் கொண்டது. சிறிய பூச்சிகளையும், புழுக்களையும் உணவாகக் கொள்ளூம். முன்று இலைகளை ஒன்றாகக் கூட்டித் தைத்து அதன் உட்புறம் நார் மற்றும் பஞ்சு போன்ற மெல்லிய பொருட்களால் கூடமைத்து அதில் முட்டையிடுகிறது.
Comments