ஏலே கீச்சான்
கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் |
நெற்றியும் கண்பட்டையும் கருப்பாக இருந்தாலும், உச்சந்தலை சாம்பல் கலந்த வெண்மையாய் இருக்கும். மார்பும் வயிரும் வெள்ளையாய் இருக்கும். மிகச்சிறிய வெள்ளைப் பட்டை அதன் செட்டையில் காணப்படும், தவளை போன்றவற்றை பற்றிப் பிடித்து அலகால் கிழித்து உண்ணும்.
இப்படம் கொடைக்கானலில் மே-2013 இல் எடுக்கப்பட்டது. மலையாளத்தில் இதன் பெயர் அசுரக்கிளி என்று சலீம் அலி குறிப்பிட்டிருக்கிறார்.
Long-tailed Shrike (Lanius schach)
Comments