வெண்புருவச் சின்னான்



White-browed Bulbul; Pycnonotus Luteolus

இந்தக் கோடையில் சில பறவைகள் இளம் சுண்டைகாய்களைத் தேடி உண்ணுகின்றன. சின்னானும் அவற்றில் ஒன்று. சில நேரங்களில் குயில் கூட இதை உண்ணுகிறது.

Comments