குருவித்தமிழ்



"இந்தக் குருவி என்ன சொல்கிறது? விடு” ”விடு” ”விடு” என்று கத்துகிறது.இது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித்தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது.விடு,விடு,விடு-தொழிலை விடாதே.உணவை விடாதே.உள்ளக்கட்டை அவிழ்த்து விடு.வீண் யோசனையை விடு.துன்பத்தை விடு." - பாரதி


"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்"   - திருக்குறள்

எவையெவை பற்றிய ஈடுபாட்டையும் தொடர்பையும் ஒருவர்
நீக்குகின்றாரோ அவற்றால் விளையும் தீங்குகள், துன்பங்களில் இருந்தும் விடுபடுவர்.


படம்: Creamers Field, Fairbanks, Alaska.

Comments